சாத்தூர்: சாத்தூர் நகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது.
வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள் ளார்.
சாத்தூர்: சாத்தூர் நகரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது.